சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் போட்டியில்‌ தோல்விய‌டைந்துள்ளதால், வெற்றிக்கான வேட்கையுடன் தீவி‌ர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை ‌17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 10 போட்டிகளிலும், ஐதராபாத் அணி ‌7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி கண்டிருந்தன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement