'வெற்றி உங்கள் வசமாகட்டும் பாய்ஸ்' சென்னைக்கு வாழ்த்து சொன்ன ரெய்னா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பை இந்தியன்ஸ் அணியோடு இந்த சீசனுக்கான முதல் போட்டியில் விளையாட உள்ளது தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 


Advertisement

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகி உள்ள சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா சென்னைக்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்லியுள்ளார்.


Advertisement

image
'வெற்றி உங்கள் வசமாகட்டும் பாய்ஸ். இன்றைய ஆட்டத்தின் அணியில் நான் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான் அணியில் இல்லை என்றாலும் என் வாழ்த்துகள் உங்களோடு இருக்கும். கோப்பையை வென்று வாருங்கள்' என சொல்லியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement