திஷா சாலியன் காவல்துறைக்கு போன் செய்தார் என்பது பொய்: மும்பை காவல்துறை!

It-is-a-lie-that-Disha-Salian-called-the-police--Mumbai-Police-

சுஷாந்த் சிங் மேனேஜர் திஷா சாலியன் தற்கொலை செய்துகொண்டபோது காவல்துறை நம்பரான 100 க்கு அழைக்க முயற்சி செய்தார் என்பது பொய் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

image

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மேனேஜர் திஷா சாலியான் சுஷாந்த் இறப்பதற்கு முன்பு ஜூன் 8 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.


Advertisement

image

அவர் இறந்தவுடன் அடுத்த வாரமே சுஷாந்த் சிங் தற்கொலை செய்ததால் பாலிவுட் வட்டாரமே பெரும் பரபரப்படைந்தது. இந்நிலையில், இறப்பதற்கு முன்பு திஷா சாலியன் காவல்துறை எண் 100 க்கு அழைத்ததாகவும், அதேபோல, சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் காதலி அங்கிதாவுக்கு கடைசி அழைப்பு இருந்ததாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனை பொய் என்று தற்போது மும்பை காவல்துறை மறுத்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement