ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 40 வயதுடைய தாயை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 40 வயதுடைய தாயை அடித்துக் கொன்றதாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புவனேஸ்வர் காவல் துணை ஆணையர் (டிசிபி) உமாஷங்கர் தாஸ் நேற்று தெரிவித்தார். "நேற்றிரவு தாய் மற்றும் சிறுவர்களான இருமகன்கள் ஆகிய மூவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் சிறுவர்கள் இருவரும் ஆத்திரமடைந்தனர், பின்னர் இருவரும் மிகவும் கோபத்துடன் தாயை ஈவிரக்கமின்றி இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அந்த பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக மிதந்தார்" என்று கூறினார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளான சிறுவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், இது தொடர்பான விரிவான விசாரணை நடந்துவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி