"படப்பிடிப்பு பணிகளில் 100 பேரை பயன்படுத்த அனுமதி தேவை"-ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் 75 ஊழியர்கள்‌ வரை பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ள நிலையில் அதனை 100 ஆக உயர்த்திட வேண்டும் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

image

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் ஓடிடி தொடர்பாக பேசிய ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என யாரும் பாதிக்காத வகையில் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement