பிரபலங்களின் விலையுயர்ந்த கார்கள் தெரியுமா? தோனிக்குப் பிடித்தது பான்டியாக் ஃபயர்பேர்டு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகப் புகழ்பெற்ற நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்பட பிரபலங்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களிலும் ஒரு வித்தியாசத்தை எதிர்பார்ப்பவர்கள். வசிக்கும் வீடு, அணியும் உடை, அணிகலன்கள், வாகனங்களில் முதல்தரமாகவும் உயர்வாகவும் இருக்கவேண்டும் என நினைப்பார்கள். எதிலும் நம்பர் ஒன்...


Advertisement

image

(தோனியின் பான்டியாக் ஃபயர்பேர்டு) 


Advertisement

அதாவது லம்போர்க்கினி தொடங்கி மெர்சிடஸ் - பென்ஸ், பெராரி வரையில் அவர்கள் சென்றுவரும் வாகனங்களின் விலையைக் கேட்டால் தலைசுற்றிவிடும்.

image

(பூஜா பத்ரா)


Advertisement

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகாட்டி சென்டோடைசி ரக காரைப் பயன்படுத்துகிறார். நம்ம தோனிக்குப் பிடித்தது பான்டியாக் ஃபயர்பேர்டு டிரான்ஸ் ஏஎம்.

image

(கேத்ரினா கைஃப்)

டேவிட் பெக்காம் - ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், அஜய் தேவ்கன் - ரோல்ஸ் ராய்ல் கல்லினன் எஸ்யூவி, கிம் கர்தசியான் - பெராரி எஃப் 430, சன்னி லியோன் - மஸாராட்டி, பூஜா பத்ரா - டெஸ்லா மாடல் 3, ரன்வீர் சீங் - லம்போர்க்கினி யுரஸ் எஸ்யூவி,

image

(சன்னி லியோன்)

ஹர்திக் பாண்டியா - லம்போர்க்கினி ஹூயுராகேன், பிராவோ - லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், கேத்ரினா கைஃப் - ரேஞ்ச் ரோவர்,

image

(அமிதாப்பச்சன்)

ப்ரியங்கா சோப்ரா - ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் , அமிதாப்பச்சன் - ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் என பிரபலங்கள் பயன்படுத்தும் கார்களின் பட்டியல், அந்த வாகனங்களைப் போலவே நீளமானதாக இருக்கிறது.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement