கருப்பின தொழில்முனைவோருக்கு 1 மில்லியன் டாலர்.. பிரபல பாடகி பியான்ஸின் பிறந்த நாள் உதவி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் பாடகியான பியான்ஸ் நோல்ஸ், தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து 39-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.


Advertisement

சிறுதொழில் செய்யும் கருப்பினத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு ஒரு மில்லியன் டாலர் நிதியை பிறந்த நாள் உதவியாக அறிவித்துள்ளார்.

image


Advertisement

"சிறு தொழில்களை வலுப்படுத்த உதவுவதுடன் கருப்பின தொழில்முனைவோரை உயர்த்துவதுமே உதவியின் நோக்கம்" என்று பியான்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அவர் கொரோனா பரவல் காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மில்லியன் டாலர் உதவி செய்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement