பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்ற நடிகர்களைப்போல் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பதில்லை. இருந்தாலும், சமீபத்தில் மறைந்த அவரது மராத்தி ஆசிரியரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமீர் தனது டிவிட்டர் பக்கத்தில், ’’மராத்தி ஆசிரியர் சுஹாஸ் லிமாயே காலமான செய்தி எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. எனக்கு கிடைத்த சிறந்த ஆசிரியர்களில் ஒருவர். உங்களுடன் செலவிட்ட ஒவ்வொருத் தருணமும் இனிமையானவை. உங்களுடைய கற்றுக்கொள்ளும், பகிர்ந்துகொள்ளும் ஆர்வம் உங்களை ஒரு சிறந்த ஆசிரியராக எடுத்துக்காட்டியது. உங்களுடன் செலவிட்ட 4 வருடங்களும் மறக்கமுடியாதவை. நாம் ஒன்றாக செலவிட்ட ஒவ்வொரு தருணமும் என் நினைவில் இருக்கிறது. மராத்தி மட்டுமல்ல, உங்களிடமிருந்து பல நல்ல விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். உங்கள் குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கல்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
— Aamir Khan (@aamir_khan) September 3, 2020Advertisement
ஆசிரியர் சுஹால் லிமாயே பற்றி நடிகர் லால் சிங் சத்தாவும் ஒரு குறிப்பை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் ஆசிரியரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, மொழியை மட்டுமல்ல, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி