சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர பேருந்து அதிகாரி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர பேருந்து அதிகாரி 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு வரும் முன்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும்; பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்; பேருந்து நிறுத்தங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் மாநகர பேருந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை