இயக்குநர் பாரதிராஜாவின் முயற்சியால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ் சினிமா உலகில் ஆதரவும் எதிர்ப்புகளும் கலந்தே வந்தன. தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளில் புதிய தயாரிப்பாளர் சங்கம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. அதன் முதல்கட்டமாக www.tfapa.com என்ற புதிய இணையதளத்தை பாரதிராஜா தொடங்கிவைத்துள்ளார்.
புதிய இணையதளத்தில் தமிழ் சினிமாவின் பழைமையான வரலாற்றுத் தகவல்களும் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டு தொடங்கி இன்றுவரையில் வெளியான தமிழ்ப் படங்களின் பெயர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட பல கூடுதல் தகவல்களை வழங்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும், புதிய படங்களுக்கான தலைப்புகளையும் நேரடியாக இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமா பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’