ஆப்கானிஸ்தான் முழுவதும் நேற்று தலிபான்கள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு தாக்குதல்களில் 17 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் செவ்வாயன்று தலிபான்கள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "காயமடைந்த பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்" என்றும் ஒரு அதிகாரி கூறினார். நாட்டின் வடக்கு ஆப்கானிஸ்தான் படைகளுக்கான கமாண்டோ தளத்தை குறிவைத்தது தலிபான்கள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பொறுப்பேற்றுள்ளார், பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் கூறினார். ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறையில் 1,282 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி