6 மில்லியன் பார்வையாளர்களை கடந்த டிக்கிலோனா ட்ரைலர்: மகிழ்ச்சி தெரிவித்த சந்தானம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிக்கிலோனா ட்ரைலரை இதுவரை 60லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


Advertisement

முதன் முதலாக மூன்று கதாபாத்திரங்களில் நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் "டிக்கிலோனா". சினிஷ் தயாரிப்பில் கார்த்திக் யோகி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

image


Advertisement

சமீபத்தில் வெளியான "டிக்கிலோனா" படத்தின் ட்ரைலர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கிலோனா ட்ரைலரை இதுவரை 60லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் சந்தானம், ரசிகர்களின் அன்பே எனது பலம். டிக்கிலோனா ட்ரைலர் வெற்றிபெற்றுள்ளது. உங்களது அன்பிற்கு மனமார்ந்த நன்றி.வழக்கம்போல் யுவன்சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய சப்போர்ட். என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement