தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 25 ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 6,047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5,942 மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 5975 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 76 பேர், தனியார் மருத்துவமனைகளில் 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,24,067லிருந்து 1,25,389 ஆக உயர்ந்துள்ளது.
Loading More post
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்