'கோலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிக்கவும்' ஆர்.சி.பி சவால்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2020க்கான ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிரிக்கெட் ரசிகர்களிடம் ‘கேப்டன் கோலிக்கும், சிங்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிக்குமாறு’ ட்விட்டரில் கேட்டுக் கொண்டது.


Advertisement

image

இன்று உலக சிங்க தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் இந்த கேள்வியை ஆர்.சி.பி அணி கேட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பல்வேறு விதமான பதில்களை தெரிவித்து சூழலில் ஆர்.சி.பி அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான சஹால் நகைச்சுவையாக பதில் கொடுத்துள்ளார்.

image

‘முதல் படத்தில் உள்ள சிங்கம் ஆடையணிந்து உள்ளது, இரண்டாவது படத்தில் உள்ள சிங்கம் ஆடை அணியாமல் நிற்கிறது’ என தன் அணியின் கேப்டன் கோலிக்கும், சிங்கத்திற்கும் இடையிலான வித்தியாசங்களை கண்டுபிடித்து சொல்லியுள்ளார் சஹால்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement