Advertisement

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இஸ்லாமிய மக்கள் நல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எழுச்சியுடன் கொண்டாடப்படும் - தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக முக்கியமான இந்தப் பண்டிகை தருணத்தில் - தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று, நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement