"ரஜினிகாந்த் உரிய முறையில் இ-பாஸ் பெற்றுள்ளார்" ஆணையர் பிரகாஷ் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்த் உரிய முறையில் இ-பாஸ் பெற்று கேளம்பாக்கம் சென்றதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார்.


Advertisement

image

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் "எந்த மாவட்டத்துக்கு செல்கிறோமா, அந்த இடம் எந்த மாவட்டத்தில் வருகிறதோ, அந்த மாவட்ட அலுவலர் தான் இ-பாஸ் குடுக்க வேண்டும். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இ பாஸ் பெற்று ரஜினிகாந்த் சென்று வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement