Advertisement

ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெறலாம் : அமைச்சர் காமராஜ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன்கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆகஸ்ட் 1,3,4, ஆகிய தேதிகளில் வீட்டிற்கே சென்று மாஸ்க் வாங்கிகொள்ள டோக்கன் வழங்கப்படும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களுடன் இலவச மாஸ்க் வாங்கிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.


Advertisement
loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement