சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் உஷா(52). வாய் பேச முடியாத காதும் கேட்காத மாற்றுத்திறனாளியான இவர், மகள் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக பணத்தை சேமித்துள்ளார். இதில் பழைய 1000, 500 நோட்டுகளாக 35,500 சேமித்து வீட்டிலேயே மண்ணில் புதைத்து விட்டார். தற்போது வீடு சீரமைக்கும் பணியின் போது வேலையாட்கள் பணத்தை எடுத்து கொடுத்த பின்னரே குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உஷா மாற்றுதிறனாளி என்பதால் பணம் தடை செய்யபட்ட நிகழ்வு குறித்து அறியாமலே இருந்துவிட்டதாக தெரிகிறது.
நியூசிலாந்து: தனிமை வார்டை மதிக்காமல் ஊர் சுற்றிய நபர் : கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி..!
எனவே அறியாமையாலும் மாற்றுதிறனாளியாக இருப்பதாலும் தன்னுடைய 35,500 ரூபாய் பணத்தை மாற்றித் தர அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?