முன்னாள் அமைச்சரான பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் உட்பட 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement