நாகை: 4 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி; மக்கள் அச்சம்

Nagapattinam--Corona-Positive-for-4-Doctors

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய மருத்துவர் உட்பட நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

நாகை மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள், ஒரு பெண் செவிலியர் மற்றும் இரண்டு தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் நேற்று மட்டும் மொத்தமாக 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு, தலைகீழாக சென்று மீட்கும் இளைஞர்: வைரலாகும் பழைய வீடியோ 

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பால் நாகை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement