சென்னை: 9-வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் பெட்ரோல் விலை 80 ரூபாயை நெருங்கியுள்ளது.


Advertisement

பொதுமுடக்கத்திலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 43 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 96 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 51 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 69 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

image


Advertisement

கோவை : கொரோனா அறிகுறிகளுடன் 28 வயது இளைஞர் உயிரிழப்பு 

9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 47 காசுகளும் அதிகரித்துள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement