அழிந்துவரும் உயிரினமான hog badger திரிபுரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
hog badger என்பது ஒரு வகை கீரி இனமாகும். பெரிய அளவு கீரி போல, பன்றியின் சில உருவ பகுதிகள் போலவும் இது இருக்கும். இந்த உயிரினம் அழிந்துவரும் உயிரின பட்டியலில் உள்ளது. இந்நிலையில் இந்த அதிசய உயிரினத்தின் குட்டிகளை திரிபுரா மாநில காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்
இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி ஒருவர், திரிபுரா மாநிலத்தில் உள்ள சலீமா கிராம பகுதியில் 3 hog badger குட்டிகளை கிராமத்தினர் மீட்டுள்ளனர். பிறகு வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத்துறையினர் குட்டிகளை மீட்டுள்ளனர். தற்போது hog badger செபஹிஜாலா சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வகை hog badger திரிபுரா மாநிலத்தில் பார்ப்பது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை