JUST IN

Advertisement

நிஜமான தேவை உள்ளவர்களுக்கு உதவுங்கள் - ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் தன்ஞுடைய ரசிகர்கள் பாதுகாப்புடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

உண்மையான தேவை இருப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கோண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் “இது யாருக்கும் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக செய்வது அல்ல.


Advertisement

நம் மன திருப்திக்காக செய்வது. தொடர்ந்து எவ்வளவு நாள் பண்ண முடியும் என்பதை பாருங்கள். தன்னை வருத்திக் கொள்ளாமல் உதவி செய்ய பாருங்கள். பாதுகாப்பாகவும் இருங்கள். கடைக்கோடியில் நிஜமாகவே யாருக்கு கஷ்டம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் அது போய் சேருகிறதா என்பதை டபுள் செக் செய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement