[X] Close >

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு நிதி !

Special-incentives-for-essential-workers-in-corona-days

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை பணியாளர்களின் பட்டியல் தயாரித்துச் சமர்ப்பிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா நோய்ப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 526 பேர் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோயாளிகளின் எண்ணிக்கை மொத்தம் 6,535 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் 6,009 ஆக இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை கூடியுள்ளது.

image


Advertisement

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஒருமாத சம்பளம் சிறப்பு நிதியாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரின் விபரங்கள் அடங்கிய பட்டியலை பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்கச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close