[X] Close

சென்னையில் பணியாளர்கள் பாஸ் பெறுவது எப்படி..?

Subscribe
How-do-employees-get-a-pass-in-Chennai--Inside-detail-

தமிழகத்தில் பொது முடக்கத்தில் இருந்து அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் சென்னையில் பல்வேறு பணியாளர்கள் பாஸ்  பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 


Advertisement

image

1. பிளம்பர், எலெக்ட்ரீசியன், தச்சு தொழில் செய்வோர் மற்றும் வீட்டு வேலை பணியாளர்கள் http:/tnepass.tnega.org/ என்ற இணையதளம் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம்.


Advertisement

2. தொழிற்சாலைகளும் , தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும் http:/tnepass.tnega.org/ என்ற இணைய தளத்தின் வழியே விண்ணப்பித்து பணியாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்: ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்கள் குறித்து ஸ்டாலின் விமர்சனம்

image


Advertisement

சத்தீஸ்கரில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்: நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள்!!

3. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இல்லை என்பதால் அந்த பகுதிகளில் பாஸ் வழங்கும் நடைமுறை பொருந்தாது என சென்னை  மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close