இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு குழப்பம் நிலவியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கு பாதுகாப்பு இல்லையென கூறி சிறைக்கூடங்களை தகர்த்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
முன்பதிவு செய்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் - ரயில்வே அறிவிப்பு
இது மட்டுமல்லாமல் அங்குள்ள சுமார் 900 கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் கைதிகளுக்கு இடையே வன்முறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகித்ததாக கூறப்படுகிறது.
இந்த வன்முறையில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மேலும் அதிரடி துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்