JUST IN

Advertisement

கேரளாவில் தொடர்ந்து பரவும் கொரோனா.. மேலும் 6 பேருக்கு பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 45 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 3003 பேரின் நபர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 2,694 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மத்திய அரசு மருத்துவ அறிக்கை வெளியிட்டது.


Advertisement

கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

image

தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் 3 வயது குழந்தை உட்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கேரள அரசு முன்னர் தெரிவித்தது. இந்நிலையில் அவர்களை தவிர்த்து மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

உங்கள் சைக்கிளை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லலாம் - சென்னை மெட்ரோவின் அசத்தல் அறிவிப்பு

image

இதன் மூலம் கேரளாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement