இந்தியன் வங்கியில் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்கத் தயாரா?

Indian-Bank-SO-Recruitment-2020---Are-you-ready-to-apply-

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் என்ற பிரிவின் கீழ் அசிஸ்டெண்ட் மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரி பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

image


இதையும் படிக்க: நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்க தயாரா?


Advertisement

பணிகள்: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ்


1. அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரெடிட் - Assistant Manager Credit
2. மேனேஜர் கிரெடிட் - Manager Credit
3. மேனேஜர் செக்யூரிட்டி - Manager Security
4. மேனேஜர் ஃபோரக்ஸ் - Manager Forex
5. மேனேஜர் லீகல் - Manager Legal
6. மேனேஜர் டீலர் - Manager Dealer
7. மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - Manager Risk Management
8. சீனியர் மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - Senior Manager Risk Management


இதையும் படிக்க: தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் - விண்ணப்பிக்கத் தயாரா?


Advertisement

காலிப்பணியிடங்கள்:
Image result for indian bank recruitment 2020

மொத்தம் = 138 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி: 22.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2020
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 10.02.2020
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 08.03.2020


இதையும் படிக்க: குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?


வயது வரம்பு:

01.07.2019 அன்றுக்குள், குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகப்பட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு:

பணிகளை பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

ஊதியம்:

குறைந்தபட்சமாக ரூ.23,700 முதல் அதிகப்பட்சமாக ரூ.42,020 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:

பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.


இதையும் படிக்க: பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி: விண்ணப்பிக்க தயாரா?


தேர்வுக்கட்டணம்:

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100
பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.600

குறிப்பு:

செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

image


இதையும் படிக்க: அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?


கல்வித்தகுதி:
1. அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரெடிட் பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி; அத்துடன் M.B.A-வில் (Business, Management, Finance, Banking) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அவசியம். அல்லது C.A / ICWA / CFA போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம். இந்த பணிக்கு பணி முன் அனுபவம், அவசியம் கிடையாது.

2. மேனேஜர் கிரெடிட் பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி; அத்துடன் M.B.A-வில் (Business, Management, Finance, Banking) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அவசியம். அல்லது C.A / ICWA / CFA போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம். இந்த பணிக்கு குறைந்தது ஒரு வருடம் பணிசார்ந்த முன் அனுபவம் அவசியம்.

3. மேனேஜர் செக்யூரிட்டி பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அத்துடன் குறைந்தது 5 வருடங்கள் பணிசார்ந்த முன் அனுபவம் அவசியம்.


இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!


4. மேனேஜர் ஃபோரக்ஸ் பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி; அத்துடன் M.B.A-வில் (Business, Management, Finance, Banking) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அவசியம். அத்துடன் இந்த பணிக்கு குறைந்தது 3 வருடங்கள் பணிசார்ந்த முன் அனுபவம் அவசியம்.

5. மேனேஜர் லீகல் பணிக்கு, இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி அத்துடன் 3 வருடங்கள் பணிசார்ந்த முன் அனுபவம் அவசியம்.

6. மேனேஜர் டீலர் பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அத்துடன் M.B.A-வில் (Business, Management, Finance, Banking) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அவசியம். அத்துடன் இந்த பணிக்கு குறைந்தது 3 வருடங்கள் பணிசார்ந்த முன் அனுபவம் அவசியம்.

7. மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி; அத்துடன் M.B.A-வில் (Business, Management, Finance, Banking, Statistics, Econometrics) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அவசியம். இந்த பணிக்கு குறைந்தது ஒரு வருடம் பணிசார்ந்த முன் அனுபவம் அவசியம்.

8. சீனியர் மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி; அத்துடன் M.B.A / M.Sc-இல் (Business, Management, Finance, Banking, Statistics, Econometrics, Economics, Risk Management, Mathematics) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி அவசியம். இந்த பணிக்கு குறைந்தது 3 வருடங்கள் பணிசார்ந்த முன் அனுபவம் அவசியம்.


இதையும் படிக்க: முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?


image

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.indianbank.in/career/ அல்லது https://ibpsonline.ibps.in/indbnsodec19/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
https://www.indianbank.in/wp-content/uploads/2020/01/Detailed-Advertisment-for-Recruitment-of-Specialist-Officers-English-1.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.


இதையும் படிக்க: வனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா?


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement