JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பணிகள்:

குரூப் - 1 தேர்வு (Combined Civil Service Examination-I)

 

இதையும் படிக்க: நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி! - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

முக்கிய தேதி்கள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 01.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 20.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.02.2020
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020

விண்ணப்பிக்கும் முறை:
டிஎன்பிஎஸ்சி இணையதளமான, http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று வரும் 20 ஆம் தேதி முதல் 19.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வித்தகுதி, தேர்வுக் கட்டணம், வயது வரம்பு, சம்பளம், காலியிடங்கள் போன்ற பல்வேறு தகவல்கள், http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என தகவல்.

இதையும் படிக்க: தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

 

Advertisement:
[X] Close