டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ரூபே டெபிட் கார்டுகள் பயன்பாட்டை அதிகரிக்க ஜனவரி 1 ஆம் தேதி முதல் எம்டிஆர் கட்டணம் ரத்து.
தமிழகத்தில் 2ஆம் கட்டமாக நாளை 158 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு. முதல் கட்ட வாக்குப்பதிவின்போது வன்முறை, குளறுபடி ஏற்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் மறுவாக்குப்பதிவு.
மக்கள் தொகை பதிவேடு சட்டம் கொண்டுவரப்பட்டபோது மத்திய ஆட்சியில் திமுக இருந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. போராடும் மக்களின் உணர்வுகளை முதலமைச்சர் சிறுமைப்படுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
உத்தரப்பிரதேசத்தில் போராட்டக்காரர்களின் உறவினர்களை பார்க்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம். போலீஸாரின் தடையை மீறி கட்சி நிர்வாகியின் ஸ்கூட்டரில் சென்று சந்தித்தார்.
சவால் விடுத்த இளம் வீராங்கனையை வீழ்த்தி ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு முன்னேறினார் மேரி கோம். தன்னுடைய வாழ்த்தை மேரி கோம் ஏற்க மறுத்ததாக தோல்வியடைந்த ஸரீன் குற்றச்சாட்டு.
Loading More post
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை" - கே.எஸ்.அழகிரி
சேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா!
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி