விவசாயிகள் மீது அக்கறையுள்ள முதல்வர் எடப்பாடி: திமுக முன்னாள் எம்பி பாராட்டு

cm-eps-is-responsive-to-farmers-said-dmk-ex-mp-kp-ramalingam

விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி விளங்கி வருகிறார் என்று திமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Advertisement

ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியில் தற்போதைய முதலமைச்சர் ‌எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட முதல்வராக உள்ளார் என்று புகழாரம் சூட்டினார். அதிமுக ஆட்சியில் முன்பு என்னென்ன நலத்திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தபட்டதோ அந்த திட்டங்களே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement