உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலமிடப்படுவது ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பதால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது. மக்களவையில் ஏற்கெனவே இந்த மசோதா திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ரீசாட் 2 பிஆர்-1 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. 48 ராக்கெட் ஸ்ரீகரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் பாய்கிறது.
திருவண்ணாமலையில் மகா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.
வெங்காய பதுக்கலை தடுக்க பல இடங்களில் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை.
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் பேட்டி.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்