11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.


Advertisement

இதில் பாரதிய ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மதச் சார்பற்ற ஜனதா தள கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.


Advertisement

செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?   

15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் அங்கு எடியூரப்பா அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தச் சூழலில் பாஜக பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அங்கு பாஜக ஆட்சி தொடர்ந்து நீடிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement