அரியலூர் அருகே வனவிலங்கை வேட்டையாடி யூ டியூப் சேனலில் வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை பகுதியைச் சோ்ந்த கார்த்திக், சுப்ரமணி, அலெக்ஸ் பாண்டியன், அண்ணாதுரை ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாடியதோடு, அது தொடர்பாக யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவில், திகில் படம் போல் வனவிலங்களை வேட்டையாடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு காட்டியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் முயல், புனுகு பூனை, உடும்பு, கெளதாரி, புறா உள்ளிட்ட பல வனவிலங்குகளை வேட்டையாடி சேனலில் போட்டு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளனர். இவர்களிடம் இருந்து 2 பைக், 4 செல் போன், நவீன ரக ஆப்பிள் கணினி மற்றும் கேமிரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?