பிரஞ்ச் ஓபன் டென்னிஸில் முன்னணி வீரர்களான ஜோக்கோவிச், நடால் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாம் நிலை வீரரும் நடப்புச் சாம்பியனுமான நோவக் ஜோக்கோவிச் முதல் சுற்றில், ஸ்பெயின் வீரர் மார்செல் க்ரனோலர்ஸ்-ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோக்கோவிச் 6-3, 6-4,6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார். நான்காம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் முதல் சுற்றில், பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பையரை 6-1, 6-4, 6-1 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்