புல்புல் புயல்: சேத மதிப்பு ரூ.19,000 கோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு 19 ஆயிரம் கோடி ரூபாய் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 


Advertisement

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான புல்புல் புயல் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது. அப்போது மேற்குவங்கத்தின் கடலோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. சேத மதிப்பு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் என அம்மாநில அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவராண நிதி வழங்கப்படும் என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement