புதிய ஜியோமி மேக்ஸ் எம்.ஐ. சக்சஸர் ஸ்மார்போன் வரும் மே 25 ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. மொபைல் பிரியர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கும் ஜியோமி நிறுவனத்தின் எம்.ஐ. 2 போன் முதலில் சீனாவில் விற்பனைக்கு களமிறக்கப்படுகிறது. எம்.ஐ. 2 அடுத்தவாரம் வெளியாவதை ஒட்டி, அதற்காக ஒரு தனித்துவமான இணையதளத்தை ஜியோமி கொண்டுவந்துள்ளது. 6 இன்ச் தொடுதிரை, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியோடு இரண்டு விதங்களில் இந்த போன் வெளியாகிறது. 4 ஜிபி ரேம் 626 ஸ்நாப்டிராகன் புராசஸர் போனின் விலை ரூ. 14,000, 6 ஜிபி ரேம் 660 ஸ்நாப்டிராகன் புராசஸர் போனின் விலை ரூ.15,900. இதில் சோனி ஐ.எம்.எக்ஸ்.378 சென்சார் கொண்ட சோனி 12 மெகா பிக்சல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புற கேமரா 5 மெகா பிக்ஸல், ஸ்போர்ட் மெட்டல் உடலமைப்பு, 128 ஜிபி சேமிப்பு வசதி, 3.5 மி.மீ ஆடியோ ஜாக், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகிய சிறப்பான வசதிகள் உள்ளன.
சீனாவில் வெளியானதில் இருந்து 2 மாதத்தில் 1.5 மில்லியன் யூனிட்கள் தயார் செய்து உலக சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர ஜியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை