கருணாநிதி சிலை திறப்பு  - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


Advertisement

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினை நாளையொட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவரின் சிலை திறக்கப்படுகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். 


Advertisement

இந்நிலையில் சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே அறிவாலத்தில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement