வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி அமோக வெற்றி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவைத் தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உள்ள நிலையில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் முன்னிலை பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 


Advertisement

Image result for modi

இந்நிலையில் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்ட பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.


Advertisement
loading...
Related Tags : modiwinelectionvaranasiVaranasi constituency

Advertisement

Advertisement

Advertisement