உலக மக்களுக்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்யம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று 1948-ம் ஆண்டு உலக நலவாழ்வு அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை, உலக சுகாதார தினமாக அறிவித்து 1950 முதல் கடைபிடித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுகாதாரம் தொடர்பான ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு அனைவருக்கும் ஆரோக்யம் என்ற கருப்பொருளுடன் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான #HealthForAll என்ற ஹேஸ்டேக்கையும் உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த சுகாதார தினத்தன்று நம் உடல்நலம் பேணுவது குறித்து நாம் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய சூழலில் உடல் நலத்துக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நாளுக்கு நாள் புதிது புதிதான நோய்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. உடல் நலம் பேணுவதில் நாம் அதிகம் கவனம் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறையாக உள்ளது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அப்படியான நோயற்ற ஆரோக்யமான வாழ்க்கைக்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில டிப்ஸ்:
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நோயற்ற ஆரோக்யமான உடல்நலம் இருந்தால் தான் வாழ்வின் எந்த சவாலையும் நாம் எதிர்கொண்டு நிற்க முடியும் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை