தருண் விஜய்-க்கு புதுச்சேரி மாணவர்கள் எதிர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி., தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Advertisement

விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக அரங்கத்திற்குள் வந்த தருண் விஜயை வெளியேறுமாறு முழக்கமிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. தென்னிந்தியர்களை கறுப்பர்கள் என தருண் விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவி‌‌த்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement