[X] Close >

‘போர் வேண்டாம்’ டிரெண்டு ஆகும் #SAYNOTOWAR ஹேஷ்டேக்

-SAYNOTOWAR-Hastag-trends-in-twitter-amid-India-Pak-tensions

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த பதிவுகளே ட்விட்டரில் டிரெண்டு ஆகி வருகின்றன.


Advertisement

பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரில்‌ நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் பல்வேறு தொடர் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் விமான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலானோர் #SAYNOTOWAR என்ற ஹேஷ்டேக்கில் அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர். இதுவே டிரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. 


Advertisement

இந்நிலையில், அபிநந்தன் என்ற இந்திய விமானி பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள நிலையில், அவர் பெயரிலான #BringBackAbhinandan என்ற ஹேஷ்டேக்கும் மிகவேகமாக டிரெண்டாகி வருகிறது. மேலும், இந்தியா, பாகிஸ்தான் தொடர்பான மோத‌ல் தகவல்களே ட்விட்டரில் அதிகம் இடம்பெற்றுள்ளன. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close