ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை ஈட்டியது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 68 ரன்களும், மணீஷ் பாண்டே 35 பந்துகளில் 46 ரன்களும் விளாசினர். யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய ஹைதராபாத் அணி முதல் பத்து ஓவர்களில் ரன்குவிக்க திணறியது. தொடக்க வீரர்களான வார்னர் 26 ரன்களிலும், தவான் 26 ரன்களிலும் வெளியேறினர். ஹென்ரிகஸ், தீபக் ஹூடா தலா 13 ரன்கள் எடுத்தனர். வேகமாக ரன்கள் சேர்த்த யுவராஜ் சிங் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை