ஐபிஎல் தொடக்க விழாவில் எமி ஜாக்சன் டான்ஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இதில் நடிகை எமி ஜாக்சன் நடனமாடுகிறார்.


Advertisement

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டி, நாளை தொடங்கி மே 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டியின் தொடக்க தினமான, நாளை நடிகை எமி ஜாக்சன் நடனமாடுகிறார். சில இந்திப் பாடல்களுக்கு அவர் ஆறு நிமிடம் நடனமாடுகிறார். இதே போல ஐபிஎல் போட்டியின் இறுதி நாள் அன்றும் ஆடுவதற்கு அவரிடம் பேசியுள்ளனர். ஆனால், இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லையாம், இந்த ’2.ஓ’ ஹீரோயின்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement