ஐதராபாத்தில் நடந்த ஐஃபா விழாவில் தமிழ் திரையுலகினருக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடிகர்கள் சிவாவும், ராணாவும் தொகுத்தளித்தனர்.
முதல் விருதாக, சிறந்த பாடகிகளுக்கான பரிந்துரைப் பட்டியலை வாசிக்க வேண்டும். ராணா, ’ ஐயையோ வேண்டாம், இதை நீங்களே வாசிங்க. தேவையில்லாம நான் மாட்டிக்கிட்டேன்’ என்றார் சிவாவிடம். ‘எங்க மாட்டிக்கிட்டீங்க?’ என்று சிவா கேட்க, சுசீ லீக்ஸ் என்று புரிந்து கொண்ட ஆடியன்ஸ் பக்கமிருந்து அள்ளியது சிரிப்பலை.
சிறந்த இசையமைப்பாளருக்கான பரிந்துரைப் பட்டியலை வாசிக்கும்போதும் ராணா, ‘டிவிட்டர்ல, தமிழில் அனிருத் டிரெண்டிங், நான் ஆந்திராவுல டிரெண்டிங் ’ என்று அந்த மேட்டரையே சொல்ல, சிரிப்பில் மீண்டும் அல்லு சில்லானது ஆடிட்டோரியம்.
Loading More post
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி