5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.


Advertisement

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்னணி நிலவ‌ரங்கள் சுமார் 10 மணியளவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement