பன்றி காய்ச்சலுக்கு ராஜஸ்தானில் 253 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தானில் பன்றி காய்ச்சலுக்கு 253பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 253 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாகவும். இதுதவிர 3,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அரசு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வீடியோ மற்றும் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்து, மாத்திரைகள் தயார் நிலையில் வைத்திருக்ககவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement