JUST IN

Advertisement

குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குஜராத்தில், பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதை அடுத்து அம்மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலையில் தொடங்கியது. குஜராத்தில் 101 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய டிரைபல் கட்சி 2 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடங்களில் மூன்று தொகுதிகளில் சுயேட்சைகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

பாஜக முன்னிலை பெற்றிருப்பதை அடுத்து  தொண்டகள் கட்சி அலுவலகத்தில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement