தேனி மாவட்டத்தில் ஏலக்காய் வரத்து அதிகரித்து சீசன் களைக்கட்டியுள்ளது. இதனால் வாரத்ததிற்கு 12லட்சம் கிலோ வரை ஏலக்காய் விற்பனை செய்யப்படுகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.50லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. ஏலக்காய் மகசூல் விலை என இரண்டுமே எப்போதும் நிலையாக இருந்தது இல்லை. மகசூல் பாதிப்பு ஏற்படும் அல்லது விலை கிடைக்காது. இந்தாண்டு கடந்த அக்டோபரில் துவங்கிய ஏலக்காய் சீசனால் அதிக காய் வரத்து காணப்படுகிறது.ஒரு வாரத்திற்கு சராசரியாக 12லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு வருகிறது. சராசரியாக கிலோ 900 வரை விற்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஏலக்காய் கடைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு ஏற்றுமதியும் அதிகமாகியுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை