சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவின் வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ சக்திவேலை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கூறி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அம்மாபேட்டையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சொகுசு விடுதியில் தங்கியிருந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் விலைபோனதாக அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர். தங்களது பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை எடுத்துக் கூறி தீர்வு காணவேண்டி பலமுறை எம்எல்ஏவை சந்திக்க வந்தபோது அவரை சந்திக்க இயலவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement